யாழிற்கு விஜயம் செய்த உலகவங்கி அதிகாரிகள்!
யாழிற்கு விஜயம் செய்த உலகவங்கி அதிகாரிகள், உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்படும் யாழ்ப்பாணம், கல்வியங்காடு பொதுச்சந்தை தொகுதியின் கட்டுமானப் பணிகளை உலக வங்கியின் அதிகாரிகள் நேற்றையதினம் பார்வையிட்டனர்.
சந்தை தொகுதிக்கு சென்ற உலக வங்கியின் அதிகாரிகள் கட்டுமான பணிகளை பார்வையிட்டதுடன் மேற்கொண்டு செய்ய உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும் இதன்போது வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.