அடுத்தடுத்து 6 பேரை திருமணம் செய்த பெண்; 7 ஆவது விவாகத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

Tamil nadu Madurai Marriage
By Sulokshi Sep 23, 2022 01:27 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  தமிழகத்தில் பெண்ணொருவர் 6 திருமணம் செய்தநிலையில் 7வது திருமணத்திற்கு தயாராகி மண மேடைக்கு வந்தபோது 6வது கணவர் அவரை சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் (35) இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.

அடுத்தடுத்து 6 பேரை  திருமணம்  செய்த  பெண்;  7 ஆவது விவாகத்தில் காத்திருந்த அதிர்ச்சி! | Woman Who Married 6 People

புரோக்கர் வேலை பார்த்த பாலமுருகன்

இவர்களுக்கு மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தான் புரோக்கர் வேலை பார்த்து திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார். திருமணத்தின் போது பெண் வீட்டின் தரப்பில் இருந்து பெண்ணின் அக்கா,மாமா ஆகிய 2 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களும், வரன் பார்த்து கொடுத்த புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு ரூ.1.50 லட்சம் கமிஷனாக வாங்கி சென்றுள்ளனர்.

அடுத்தடுத்து 6 பேரை  திருமணம்  செய்த  பெண்;  7 ஆவது விவாகத்தில் காத்திருந்த அதிர்ச்சி! | Woman Who Married 6 People

இதனிடையே கடந்த 9 ஆம் திகதி காலை தனபால் எழுந்து பார்த்த போது சந்தியா பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின்னர் காவல்நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

போட்டோவால் சிக்கிய சந்தியா

இந்த நிலையில் தான் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்த போது சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ந்து போன 6வது கணவர் அதிர்ச்சியடைந்து தன்னை ஏமாற்றியவர்களை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

பின்னர் புரோக்கரிடம் தொடர்பு கொண்ட தனபால் வேறஒரு மாப்பிள்ளைக்கு இந்த பெண் பிடித்துள்ளது.எனவே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து 6 பேரை  திருமணம்  செய்த  பெண்;  7 ஆவது விவாகத்தில் காத்திருந்த அதிர்ச்சி! | Woman Who Married 6 People

உடனே ஒகே சொன்ன சந்தியாவை போனில் தொடர்பு கொண்டபடி நிச்சயம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக மணப்பெண்ணாக வந்தார் சந்தியா, அவருடன் புரோக்கர் , உறவினர் ஐய்யப்பன் ஆகியோரும் வந்துள்ளனர்.

சந்தியா தப்பி ஓட முயன்ற சந்தியா

அங்கு தனது 6வது கணவர் தனபால் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா தப்பி ஓட முயன்றுள்ளார்.

அடுத்தடுத்து 6 பேரை  திருமணம்  செய்த  பெண்;  7 ஆவது விவாகத்தில் காத்திருந்த அதிர்ச்சி! | Woman Who Married 6 People

அவரை கையும், களவுமாக பிடித்த தனபால் மற்றும் உறவினர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து இதுவரை 6 பேருடன் திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளமை பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US