ரீல்ஸ் மோகம் ; பெண்ணை திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்!

Viral Video Indian Railways Social Media Women
By Sulokshi Oct 07, 2026 10:32 AM GMT
Report

   ரீல்ஸ் மோகத்தால் மக்கள் எல்லை மீறி சென்று ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்க்காளில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் , தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் தனது புடவையின் தலைப்பை முடிச்சாக கட்டி, பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து நடனமாடிய காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சேலை மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்த பெண் ஒருவர் தண்டவாளத்தில் நிற்கிறார்.

ரீல்ஸ் மோகம் ; பெண்ணை திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்! | Woman Ties Her Saree S Loose End To The Train

 இன்ஜின் பகுதியில்  புடவை தலைப்பை கட்டிவிட்டு  நடனம்

அங்கு நின்று கொண்டிருந்த ரயிலின் இன்ஜின் பகுதியில் தனது புடவை தலைப்பை கட்டிவிட்டு, பாட்டுக்கு ஏற்ப பாலிவுட் பாணியில் ஆக்‌ஷன் செய்து தீவிரமாக நடனமாடுகிறார்.

மதுபோதையில் இளம்பெண் பேருந்தில் அடாவடி; சமூக வலைத்தளங்களில் வைரல்!

மதுபோதையில் இளம்பெண் பேருந்தில் அடாவடி; சமூக வலைத்தளங்களில் வைரல்!

குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

"ரயில்வே தண்டவாளம் போன்ற ஆபத்தான பகுதிகளில் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் வீடியோ எடுப்பது சட்டப்படி தவறானது; இந்த வீடியோ குறித்து ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறான உறவுக்கு அழைத்த இளைஞன்; கிளிநொச்சி சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

தவறான உறவுக்கு அழைத்த இளைஞன்; கிளிநொச்சி சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் இதுபோன்று ஆபத்தான முறையில் வீடியோக்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அத்துமீறி நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வருகின்றபோதும், ரீல்ஸ் மோகத்தால் யாரும் அதனை பொருட்படுத்துவதில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வெளிநாட்டு பரிசுப் பொருள் மோசடி ; யாழ்ப்பாணத்தில் பிடிபட்ட நபர்

வெளிநாட்டு பரிசுப் பொருள் மோசடி ; யாழ்ப்பாணத்தில் பிடிபட்ட நபர்

மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US