சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம்

India Crime goa Murder
By Shankar Jan 12, 2024 12:33 AM GMT
Shankar

Shankar

Report

கோவா மாநிலத்தில் தனது 4 வயது மகனைக் கொலை செய்த பிரபல தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்தை அழைத்துச் சென்ற காரின் சாரதி, அந்தப் பெண்னுடனான தனது 12 மணித்தியால பயணம் பற்றிய அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிடம் பேசிய சாரதியான ரேஜான் டிசோசா,

சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம் | Woman Killed Boy Hid The Body In A Suitcase Goa

கடந்த 07-01-2024ம் திகதி, வடக்கு கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறிய டிசோசா, "அவசரமாக ஒரு பெண்ணை பெங்களூருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று" தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்!

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்!

தான் உள்ளிட்ட இரு சாரதிகள் உடனடியாக நள்ளிரவு 12.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தோம், நள்ளிரவு 1 மணிக்கு காரில் ஏறிய சுசனா, பையை எடுத்து வருமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம் | Woman Killed Boy Hid The Body In A Suitcase Goa

"நான் வரவேற்பறையில் இருந்து பையை எடுத்தேன். அது ஒரு கருப்பு நிற பை மற்றும் மிகவும் கனமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் சந்தேகிக்கவில்லை," என்று டிசோசா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள வங்கிகளில் வட்டி கிடைக்கும் விதம் பற்றிய முக்கிய தகவல்!

இலங்கையில் உள்ள வங்கிகளில் வட்டி கிடைக்கும் விதம் பற்றிய முக்கிய தகவல்!

"ஏன் பை இவ்வளவு கனமாக இருக்கிறது, அதில் மதுபான பொத்தல்கள் இருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டேன், ஆம், மது பாட்டில்கள் இருக்கின்ற" என்று பதிலளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம் | Woman Killed Boy Hid The Body In A Suitcase Goa

பயணம் முழுவதும் சுச்சனா சேத் மிகவும் அமைதியாக இருந்ததாகவும், தண்ணீர் பாட்டிலுக்காக ஒரு இடத்தில் மட்டுமே நின்றதாகவும் சாரதி குறிப்பிட்டிருந்தார்.

கோவா - கர்நாடகா எல்லையில் நீண்ட நேர்சாலை நெரிச்சல் எதிர்கொண்டபோதும், சுகனா சேத் பொறுமையின்மை அல்லது பீதியின் அறிகுறிகளைக் காட்டவில்லை.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர சம்பவம்: பெளத்த பிக்கு ஒருவருக்கு நேர்ந்த நிலை!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர சம்பவம்: பெளத்த பிக்கு ஒருவருக்கு நேர்ந்த நிலை!

"நான் வாகன நெரிசல் சரியாக 5-6 மணி நேரம் ஆகும் என்று சொன்னேன். மீளவும் விமான நிலையத்தில் இறக்கிவிடுவதாகவும் கூறினேன். எனினும், அவர் இதனை மறுத்துவிட்டார், நெரிசல் குறைந்தப் பின்னர் போகலாம் என்று சுசனா கூறினார்.

சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம் | Woman Killed Boy Hid The Body In A Suitcase Goa

"அப்போது தான் நான் கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தேன். ஏனென்றால் அவர் வேகமாக செல்ல வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மறுபுறம், போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும் அவர் பீதியடையவில்லை.

" கர்நாடகா எல்லையைத் தாண்டியபோது, அந்தப் பெண்ணுடன் குழந்தை இருக்கிறதா என்று கோவா பொலிஸில் இருந்து தனக்கு அழைப்பு வந்தது என்று டிசோசா கூறினார்.

காரணம் கேட்டபோது, அந்த பெண்ணின் அறையில் இரத்தக்கறை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இப்போது ஏதோ தவறு இருப்பதாக நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன்." காரை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு கூறினர்.

சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம் | Woman Killed Boy Hid The Body In A Suitcase Goa

"நான் கூகுள் மேப்பை பார்த்தேன், அருகிலுள்ள பொலிஸ் நிலையம் பின்னால் இருப்பதை அறிந்துகொண்டேன். நான் யு-டர்ன் எடுத்திருந்தால், அந்தப் பெண் பயந்திருக்கலாம், அதனால் நான் அதைச் செய்யவில்லை" என்று டிசோசா கூறினார்.

கர்நாடகாவில் உள்ள பலகைகள் உள்ளூர் மொழியில் இருப்பதால், திசைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று டிசோசா கூறினார்.

கனடாவில் கணவர் தொல்லை; திருமணமாகி ஒரே வருடத்தில் ஈழத் தமிழ் யுவதி எடுத்த அதிரடி முடிவு!

கனடாவில் கணவர் தொல்லை; திருமணமாகி ஒரே வருடத்தில் ஈழத் தமிழ் யுவதி எடுத்த அதிரடி முடிவு!

அவர் ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி, அருகிலுள்ள பொலிஸ் நிலையம் எங்கே என்று விசாரித்தேன். பின்னர் காரை பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றேன்.

பொலிஸ் நிலையம் வந்ததும் என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் என அந்தப் பெண் கேட்டார். எனக்கு பொலிஸாரிடம் இருந்து அடிக்கடி அழைப்புகள் வருகின்றன.

யாழ்ப்பாண பாடசாலை மாணவி உட்பட பத்து பேர் மாயம்!

யாழ்ப்பாண பாடசாலை மாணவி உட்பட பத்து பேர் மாயம்!

பொலிஸாரின் சொன்னபடியே செய்தேன்” என்று சாரதி அந்தப் பெண்ணிடம் கூறியதாக குறிப்பிட்டார்.

தனது காரை பொலிஸாரிடம் ஒப்படைத்தார், அவர்கள் வாகனத்தை சோதனை செய்தபோது, ​​பைக்குள் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டனர். "அந்தப் பெண் பயணம் முழுவதும் அமைதியாக இருந்தார், எந்த பதட்டமும் காட்டவில்லை.

"உடல் மீட்கப்பட்ட போதும், அவர் சாதாரணமாக இருந்தார்," என்று சாரதி மேலும் தெரிவித்துள்ளார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, யாழ்ப்பாணம், கனடா, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், சிட்னி, Australia

03 Apr, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US