தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்; இன்னும் பல சலுகைகள்; முதலமைச்சர் விஜய் !

Sri Lanka Refugees Tamil nadu Chief Minister of Tamil Nadu C. Joseph Vijay
By Sulokshi Nov 26, 2026 09:18 AM GMT
Report

  தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்த வீடுகளை இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்; இன்னும் பல சலுகைகள்; முதலமைச்சர் விஜய் ! | Cm Vijay Open 148 New Houses For Sri Lankan Tamils

இதனுடன், முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையும் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள்

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள்

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன்  

இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன் காத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் மாதாந்திரப் பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும்  இந்திய  ஊடகங்க்கள்  தெரிவித்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி வாரிசுக்கும் FCID அழைப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி வாரிசுக்கும் FCID அழைப்பு

இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்குதல்

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொண்டு. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் மாதாந்திரப் பணக்கொடையை, குடும்பத் தலைவருக்கு ரூ.1,500லிருந்து ரூ.1,800ஆகவும், குடும்ப உறுப்பினர்களாகவுள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,000லிருந்து ரூ.1,200ஆகவும் உய்ரத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

அத்துடன் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500லிருந்து ரூ.600ஆகவும் உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை ஆண்டொன்றுக்கு 14 கோடியே 95 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினத்தில், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் வழங்கிடும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று குடும்பங்களைச் சேர்ந்த 4 16 பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை முனைவர் அமைச்சர் க.தென்னரசு, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், இ.ஆ.ப., பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குநர் ச.வளர்மதி, இ.ஆ.ப., பொது மற்றும் மறுவாழ்வுத் துறை இணைச் செயலாளர் மா.சௌ.சங்கீதா. இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US