காலியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
Crime
By Shankar
காலி பகுதியொன்றில் உள்ள கால்வாயில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றைய தினம் (20-12-2023) காலை ஹெவ்லொக் வீதியில் உள்ள கால்வாயிலிருந்தே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US