ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது
Dr Wijeyadasa Rajapakshe
Bribery Commission Sri Lanka
Crime
Arrest
By Sahana
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; நள்ளிரவில் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவருடன் தொடர்புகளைப் பேணியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US