பிரித்தானியா வாழ் இலங்கையருக்கு நேர்ந்த பரிதாபம்!

Sri Lankan Peoples United Kingdom
By Sundaresan Nov 09, 2022 02:30 PM GMT
Sundaresan

Sundaresan

Report

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் டுபாயில் வாழும் இலங்கையரின் வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் டுபாய் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

பிரித்தானியா வாழ் இலங்கையரின் பணத்துடன் டுபாயில் வாழும் நண்பர் மற்றும் தனது மனைவியுடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையரான சம்பிக்க டி சில்வா என்பவரின் நண்பர் மற்றும் அவரது மனைவியே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். பிரித்தானியாவிற்கு வாகன இறக்குமதி செய்யும் வியாபாரத்தை குறித்த இலங்கையர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

டுபாயில் உள்ள இலங்கையருடன் இணைந்து டுபாயில் இருந்து பிரித்தானியாவிற்கு வாகனங்களை இறக்குமதி செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் டுபாயில் உள்ள நண்பர் மீதான நம்பிக்கையில் வாகனங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே சம்பிக்க டி சில்வா பணத்தை அனுப்பியுள்ளார்.

அவரது டுபாய் நண்பர் பணத்துடன் காணாமல் போனதாகவும் டுபாயில் உள்ள சட்டத்தரணி ஊடாக சம்பிக்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

பிரித்தானியா வாழ் இலங்கையருக்கு நேர்ந்த பரிதாபம்! | What Happened To Sri Lankans Living In Britain

டுபாயில் வசிக்கும் ஸ்டீவ் ரொபர்ட் என்ற இலங்கையரிடம் 100,000 அமெரிக்க டொலர்களை செலுத்தி சில வாகனங்களை டுபாயில் இருந்து கொள்வனவு செய்து பிரித்தானியாவில் இறக்குமதி செய்ய சம்பிக்க திட்டமிட்டுள்ளார்.

குறித்த மோசடியாளரான டுபாய் வாழ் இலங்கையரின் கோரிக்கையின் பேரில் அவரது மனைவியின் கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் டுபாய் நண்பரும், அவரது மனைவியும் தலைமறைவாகியுள்ளனர். டுபாய் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த பின்னர், பிரித்தானியா வாழ் இலங்கையரான சம்பிக்கவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், அவர் இதுவரை பதிலளிக்காத நிலையில், சம்மனை ஏற்காமல் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Frankfurt, Germany, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US