மதுபோதையில் சிக்கிய அரச பேருந்து நடத்துநர் ; இ.போ.ச அதிரடி நடவடிக்கை

Mullaitivu Vavuniya Crime Srilanka Bus
By Sahana May 18, 2026 11:18 PM GMT
Report

இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் ஒருவர் மதுபோதையில் கடமையாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமைக்கறி விவகாரம் ; அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த சீமான்

ஆமைக்கறி விவகாரம் ; அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த சீமான்

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

முதற்கட்ட தகவல்களின்படி, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு புறப்பட்ட குறித்த பேருந்து பின்னர் மீண்டும் முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி காலை 10.30 மணியளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

மதுபோதையில் சிக்கிய அரச பேருந்து நடத்துநர் ; இ.போ.ச அதிரடி நடவடிக்கை | Government Bus Conductor Caught Drunk

இந்தப் பயணத்தின் போது நடத்துநர் மதுபோதையில் இருப்பதாக பயணி ஒருவர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்தை வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது, தான் மதுபானம் அருந்தியிருந்ததை நடத்துநர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு, நடத்துநரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் வசூலிக்கப்பட்ட பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மாற்று நடத்துநர் நியமிக்கப்பட்டு பேருந்து சேவை தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு ஆசை ; காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள் ; பொலிஸ் விசாரணையில் புதிய தகவல்கள்

வெளிநாடு ஆசை ; காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள் ; பொலிஸ் விசாரணையில் புதிய தகவல்கள்

மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US