தாலிகட்டும் நேரத்தில் காதலனை கண்டு மாப்பிள்ளையை உதறித்தள்ளிய மணப்பெண்!; உறவினர்கள் ஷாக்!

Wedding Gossip Today Andhra Pradesh Marriage Relationship
By Sulokshi Mar 10, 2026 09:24 AM GMT
Report

  தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் காதலனை திருமண செய்துகொள்வதாக கூறி காதலனை கடி அணித்ததால் திருமணம் நின்றுபோயுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சினிமா காதல் காட்சியையே மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் மைலாரம் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை  காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் இளம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவர, அங்கு புயல் வீசத் தொடங்கியது.

தாலிகட்டும் நேரத்தில் காதலனை கண்டு மாப்பிள்ளையை உதறித்தள்ளிய மணப்பெண்!; உறவினர்கள் ஷாக்! | Wedding Halted Bride Embraces Her Lover Andhra

இவருடன் மட்டுமே  வாழ விரும்புகிறேன்

காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்,  அவசர அவசரமாக வேறு ஒரு இளைஞரை தேடிப்பிடித்து திருமண நிச்சயதார்த்தத்தை முடித்தனர். கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (08) அன்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விழா களைகட்டியது.

யாழில் 62 கோடி ரூபாவுக்கு நடந்த சம்பவம் ; பொலிஸாரின் தலைசுற்ற வைக்கும் தகவல்

யாழில் 62 கோடி ரூபாவுக்கு நடந்த சம்பவம் ; பொலிஸாரின் தலைசுற்ற வைக்கும் தகவல்

மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என ஒட்டுமொத்த பேரும் கல்யாண மண்டபத்தில் குவிந்தனர். மண்டபமே விழாக்கோலம் பூண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. மறுநாள் காலை, திருமண முகூர்த்த நேரம் நெருங்கியது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் பட்டு உடையில் ஜொலி ஜொலிக்க, மணமேடையில் உட்கார வைக்கப்பட்டனர்.

 மணமகன் தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டப்போகும் அந்த விநாடி,   திடீரென இளைஞர் ஒருவர் கூட்டத்திலிருந்து ஓடி வந்து மணமேடையின் முன்பாக நின்றார். இளைஞரை பார்த்ததுமே மணமேடையில் உட்கார்ந்திருந்த மணப்பெண், சற்றும் யோசிக்காமல் அங்கிருந்து எழுந்து ஓடினார்.

மஹிந்த மகன் யோஷித ராஜபக்சவுக்கு அதிகுற்றப்பத்திரிகை; நீதிமன்றம் அதிரடி

மஹிந்த மகன் யோஷித ராஜபக்சவுக்கு அதிகுற்றப்பத்திரிகை; நீதிமன்றம் அதிரடி

"நீ வந்து விட்டாயா?" என்று நெகிழ்ச்சியுடன் கேட்டபடி, அந்த இளைஞரை அனைவர் முன்னிலையிலும் இறுக்கக் கட்டியணைத்துக் கொண்டார். இதைப் பார்த்த மணமகன் மற்றும்   உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இந்நிலையில்  மணப்பெண் "நான் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இவரைத்தான் காதலிக்கிறேன், இவருடன் மட்டுமே என் வாழ்நாள் முழுவதும் வாழ விரும்புகிறேன்" என்று மண்டபத்தில் உரக்க ஆவேசமாக சொன்னார்.

குந்தவை வீட்டிலேயே குந்தியிரு ; நடிகர் பார்த்திபன் விளக்கம்!

குந்தவை வீட்டிலேயே குந்தியிரு ; நடிகர் பார்த்திபன் விளக்கம்!

இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை பிடித்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இளைஞரை மீட்டனர். இதையடுத்து, அந்தத் திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.   

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US