விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

Horoscope Astrology Hinduism
By Sahana Nov 20, 2026 12:58 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அசுப யோகம் உருவாகவுள்ளது. அது தான் விஷ யோகம்.

விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | Visa Yosagathal Kavanama Iruka Vendiya Rasi

இந்த விஷ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவும் நிதி மற்றும் தொழிலில் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது மீன ராசியில் உருவாகும் விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | Visa Yosagathal Kavanama Iruka Vendiya Rasi

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரித்து, நிதி நிலைமை மோசமடையலாம். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மன அமைதிக்கு தியானத்தையும், யோகா பயிற்சியையும் மேற்கொள்வது நல்லது.

விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | Visa Yosagathal Kavanama Iruka Vendiya Rasi

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் முன் கவனமாக சிந்திக்க வேண்டும். முடிந்தால் நம்பகமான ஒருவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிறு தொடர்பான பிரச்சனைகளால் சிரமப்படும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க ஹோட்டல் உணவுகளை தவிர்த்திடுங்கள். மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம். விஷ யோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது நல்லது.

விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | Visa Yosagathal Kavanama Iruka Vendiya Rasi

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையும். வேலைகளில் தடைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம், சோகம் மற்றும் தேவையற்ற கவலை ஆகியவை உங்கள் அன்றாட வழக்கத்தைப் பாதிக்கக்கூடும். எந்தவொரு நிதி தொடர்பான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். அவசர முடிவுகள் இழப்புகளுக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கிய முடிவுகளை இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். விஷ யோகத்தின் மோசமான விளைவை தவிர்க்க கருப்பு எள் தானம் செய்வது நல்லது.

விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | Visa Yosagathal Kavanama Iruka Vendiya Rasi

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US