விஜித் விஜயமுனி சொய்சா FCIDயில் முன்னிலை
Gamini Wijith Wijayamuni Zoysa
Sri Lanka Politician
FCID - Financial Crimes Investigation Division
By Sulokshi
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (15) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு , வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US