ஒரு கோடி வாக்குகளைக் கடந்து விஜய்யின் தவெக மாஸ் சாதனை! பல நடிகர்களும் வாழ்த்து
Vijay
Thamizhaga Vetri Kazhagam
Tamil Nadu Election 2026
By Sulokshi
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 1.09 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அதேவேளை 71.97 வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதன்படி, விஜய்யின் தவெக 107 இடங்களிலும் திமுக 70 இடங்களிலும் அதிமுக 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாக்குகளின் சரிபாதியை தவெக பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜய்க்கு பல நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஜீவா விசில் அடித்து வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US