முதலமைச்சராக பதவி ஏற்றதும் இரு முக்​கிய கோப்​பு​களில் கையெழுத்திடவுள்ள விஜய் !

Vijay Tamil nadu DMK Thamizhaga Vetri Kazhagam
By Sulokshi May 06, 2026 06:18 AM GMT
Report

   நாளை (மே 7) தமிழக முதலமைச்சராக விஜய்  பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தவெக தரப்பில் அமைச்சரவை பட்டியல் குறித்த ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே, தவெக சார்பில் வெற்றி பெற்ற 72 உறுப்பினர்கள் மாமல்லபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சராக பதவி ஏற்றதும் இரு முக்​கிய கோப்​பு​களில் கையெழுத்திடவுள்ள விஜய் ! | Vijay To Assume Tamilnadu Cm May 7 Nehru Stadium

2 முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் கையெழுத்​திட உள்​ள​தாக தகவல்

ஆளுநர் அழைப்பு விடுக்​கும்​பட்​சத்​தில், முதல்​வ​ராக விஜய் நாளை பதவி​யேற்​பார் என்று கூறப்​படு​கிறது. அவருடன் அமைச்​சர்​களும் பதவி​யேற்க உள்​ளனர்.

அமைச்​சர​வை​யில் செங்​கோட்​டையன், ஜேசிடி. பிர​பாகர், ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, சிடிஆர். நிர்​மல்​கு​மார், மரிய வில்​சன், ராஜ்மோகன், அருண்​ராஜ், சத்​தி​ய​பா​மா, விஜயலட்​சுமி, ஸ்ரீநாத் உள்​ளிட்​டோர் இடம்​பெற வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

பதவி​யேற்பு விழா குறித்து தலை​மைச் செயலர் சாய்​கு​மார் தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது.

நாளை முதலமைச்சராகும் விஜய் ; திமுகவிலிருந்து தாவும் காங்கிரஸ்

நாளை முதலமைச்சராகும் விஜய் ; திமுகவிலிருந்து தாவும் காங்கிரஸ்

இதில், உள்​துறைச் செயலர் மணி​வாசன், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்​கர், டிஜிபி சந்​தீப்​ ​ராய்​ ரத்​தோர், சென்​னை ​காவல்​ ஆணை​யர்​ அபின்​ தினேஷ் மோடக்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

விழா நடை​பெறும்​ நேரு உள்​விளை​யாட்​டு அரங்​கில்​ செய்​யப்​பட வேண்​டிய ஏற்​​பாடு​கள்​, ​பாது​காப்பு அம்​சங்​கள்​ குறித்​து இக்​கூட்​டத்​தில்​ ஆலோ​சிக்​கப்​பட்​டது முதல்​வ​ராக நாளை பதவி​யேற்​கும் விஜய், மக்​கள் நலன் சார்ந்த 2 முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் கையெழுத்​திட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தேர்தலில் விஜய்யின் வெற்றியை முன்பே கணித்த நடிகை பூஜா ஹெக்டே;வைரலாகும் காணொளி

தேர்தலில் விஜய்யின் வெற்றியை முன்பே கணித்த நடிகை பூஜா ஹெக்டே;வைரலாகும் காணொளி

‘‘தகு​தி​யுள்ள வீடு​களுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும். அதே​போல, நகரப் பேருந்​துகள் மட்​டுமின்​றி, மாநிலம் முழு​வதும் இயங்​கும் அனைத்து அரசுப் பேருந்​துகளி​லும் பெண்​கள் கட்​ட​ணமின்றி பயணிக்​கும் வகை​யில் ‘வெற்​றிப் பயணம்’ திட்​டம் செயல்​படுத்​தப்​படும்’ என்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது முக்​கிய வாக்​குறு​தியை விஜய் அளித்​திருந்​தார்.

பதவி​யேற்​றதும், இந்த இரு முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் விஜய் முதல் கையெழுத்​திடு​வார் என்று தவெக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.  

சொந்த தொகுதியில் படுதோல்வி ; கொளத்தூரில் கண்ணீர் விட்ட முக ஸ்டாலின்,சேகர் பாபு

சொந்த தொகுதியில் படுதோல்வி ; கொளத்தூரில் கண்ணீர் விட்ட முக ஸ்டாலின்,சேகர் பாபு

 திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே தமிழகத்தின் அரியணையில் மாறிமாறி அமர்ந்த நிலையில், இம்முறை இவ்விரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு தனிப்பெரும் கட்சியாக விஜயின் தவெக வரலாறு படைத்துள்ளது.

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US