நீராடிக்கொண்டிருந்த சிறுவன் துஷ்பிரயோகம்; இரு மாணவர்கள் கைது

Sri Lanka Police Sexual harassment Child Abuse School Children
By Sulokshi May 06, 2026 11:10 AM GMT
Report

   குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவனுடைய மலக்குடலில், பாசி மற்றும் தாமரைத் தண்டினைப் பலவந்தமாக நுழைத்த இரண்டு மாணவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளன​ர்.

இந்த சம்பவம், நவகத்தேகம, பலகதவெவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய ஒரு மாணவனும், மஹபெத்தாவ பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மற்றொரு மாணவனும் ஆவர். சிறுவன் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சென்ற இரண்டு சந்தேக நபர்களும் சிறுவனை அணுகியுள்ளனர்.

நீராடிக்கொண்டிருந்த சிறுவன் துஷ்பிரயோகம்; இரு மாணவர்கள் கைது | Boy Bathing Sexually Abused Two Students Arrested

சிறுவனை நிர்வாணப்படுத்தி, குளத்திலிருந்த பாசி மற்றும் தாமரைத் தண்டினைச் சிறுவனுடைய மலக்குடலில் பலவந்தமாக நுழைத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் 11 வயது சிறுமிக்கு தாய் நிகழ்த்திய கொடூரம் ; இரவோடிரவாக பொலிஸார் அதிரடி

தமிழர் பகுதியில் 11 வயது சிறுமிக்கு தாய் நிகழ்த்திய கொடூரம் ; இரவோடிரவாக பொலிஸார் அதிரடி

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களிடம் மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் இளைஞனை பலியெடுத்த சொகுசு பேருந்து; ஸ்தலத்தில் பறிபோன உயிர்

யாழில் இளைஞனை பலியெடுத்த சொகுசு பேருந்து; ஸ்தலத்தில் பறிபோன உயிர்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US