விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் திரும்பபெறப்பட்டது ; பதவி ஏற்பதில் தொடரும் சிக்கல்

Vijay Tamil nadu India TVK
By Vironika May 07, 2026 03:50 AM GMT
Report

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்குரிய விசேட பாதுகாப்பு மற்றும் வாகன அணிவகுப்பு இன்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நேற்று தனது நீலாங்கரை இல்லத்துக்குத் திரும்பியுள்ளார்.

அத்துடன் தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் திரும்பபெறப்பட்டது ; பதவி ஏற்பதில் தொடரும் சிக்கல் | Vijay S Security Vehicles Returned Back

 கான்வாய் வாகனங்கள்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நியைில் த.வெ.க. உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கேட்டையன் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு விஜய் புறப்பட்டு சென்றார்.

கடந்த இரண்டு நாட்களாக த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதலமைச்சருக்கு வழங்கப்படும் கான்வாய் வாகனங்களுடனான பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

யாழில் 20 வயது இளைஞனுக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் 20 வயது இளைஞனுக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வாக்கு எண்ணிக்கை நடந்த தினமே அவருக்கு கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவை தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு சென்றன. 4 கான்வாய் வாகனங்களும் புறப்பட்ட நிலையில் பொலிஸார் மட்டுமே விஜய்யுடன் உள்ளனர்.

வெளிநாட்டு ஆசைகாட்டி மூன்றரை கோடி ரூபாய் மோசடி ; பொலிஸாரின் அதிரடியில் சிக்கிய நபர்

வெளிநாட்டு ஆசைகாட்டி மூன்றரை கோடி ரூபாய் மோசடி ; பொலிஸாரின் அதிரடியில் சிக்கிய நபர்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதில், தானாக முன்வந்து கான்வாய் வாகனங்களை விஜய் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சியமைக்காத சூழலில், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் பதற்றம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US