இலங்கையின் பழம்பெரும் நடிகர் காலமானார்!
Sri Lankan Peoples
Actors
Sri Lankan Actor
By Shankar
இலங்கையின் மூத்த நடிகரும் திரைப்பட இயக்குனருமான ரெக்ஸ் கொடிப்பிலி தனது 85வது வயதில் காலமானார் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொடிப்பிலி 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இரண்டு படங்களைத் தயாரித்தார்.
2019 ஆம் ஆண்டு ஜானாபிமானி கௌரவ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கொடிப்பிலி 1971 ஆம் ஆண்டு கத்துரு முவத்தில் தனது முதல் திரைப்படத் தோற்றத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தால் வீதியில் காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்! பரபரப்பு சம்பவம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US