வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுளைந்த நபர்! அதிர்ச்சியில் தாய் மரணம்

Sri Lanka Police Vavuniya Gossip Today
By Shankar Apr 24, 2024 11:50 PM GMT
Report

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நபரொருவர் உள்ளாடையுடன் நுளைந்த சம்பவம் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (19-04-2024) இரவு இடம்பெற்றுள்ளது.

பிரபல சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்து பாராட்டுக்களை பெற்ற நபர்!

பிரபல சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்து பாராட்டுக்களை பெற்ற நபர்!

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுளைந்த நபர்! அதிர்ச்சியில் தாய் மரணம் | Vavuniya University Women S Hostel Man Underwear

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் மர்ம நபரொருவர் உள்ளாடையுடன் உள்நுளைந்துள்ளார்.

கொழும்பு கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பு கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!

இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுளைந்த நபர்! அதிர்ச்சியில் தாய் மரணம் | Vavuniya University Women S Hostel Man Underwear

இதனையடுத்து இவ் விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச் சம்பவத்தில் மனமுடைந்து நோயினால் உயிரிழந்துள்ளார்.

15 வயது சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் யார்? விசாரணையில் சிக்கிய உறவுகள்!

15 வயது சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் யார்? விசாரணையில் சிக்கிய உறவுகள்!

குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை உள்ளாடையுடன் உள்நுளைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US