வெசாக் தன்சல்களுக்கு வெளியான கட்டுப்பாடுகள்

Vesak Full Moon Poya Sri Lanka Sri Lankan Peoples
By Vironika Apr 23, 2026 05:07 PM GMT
Report

எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தானசாலைகளின் (தன்சல்களின்) உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதல்களின் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வெசாக் தன்சல்களுக்கு வெளியான கட்டுப்பாடுகள் | Announced For Vesak Poya Dansal Events

தன்சல்கள்

அதன்படி அனைத்து தன்சல்களும் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவின் மட்டத்தில், அந்தந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவின் போது தன்சல் நடத்தப்படும் இடம், அமைப்பாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற அடிப்படைத் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

தன்சல்களை சுகாதாரமான முறையில் நடத்துவது குறித்து அமைப்பாளர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி ; தேர்தல் அதிகாரி செய்த சம்பவம் ; வலுக்கும் கண்டனம்

விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி ; தேர்தல் அதிகாரி செய்த சம்பவம் ; வலுக்கும் கண்டனம்

சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தன்சல்களைப் பரிசோதிக்கும் போது, 2011 ஆம் ஆண்டின் உணவு சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு இணங்க அவை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தன்சல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரும், அது நிறைவடைந்த பின்னரும் பொது சுகாதாரப் பரிசோதகர் அந்த இடத்தைப் பார்வையிட்டு, சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்பம் முதல் இறுதி வரை முறையான கழிவு மேலாண்மைத் திட்டம் பின்பற்றப்பட வேண்டும்.

உணவு தயாரிப்பதற்கும் நுகர்வுக்கும் முடிந்தவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நீரைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

ஹோர்முஸ் நீரிணையில் படகுகளை சுட்டு வீழ்த்த வேண்டும் ; ட்ரம்பின் கடும் உத்தரவு

ஹோர்முஸ் நீரிணையில் படகுகளை சுட்டு வீழ்த்த வேண்டும் ; ட்ரம்பின் கடும் உத்தரவு

அவ்வாறு இயலாத பட்சத்தில், பாதுகாப்பான நீர் மூலங்களிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தன்சல்களில் உணவு உண்ணும் இடங்களில் கைகளைக் கழுவுவதற்கான நீர் வசதிகள் மற்றும் கை சுத்திகரிப்பான்கள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உணவு சமைக்கப்பட்டதிலிருந்து அது நுகரப்படும் நேரம் வரை 4 மணித்தியாலங்களுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US