விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி ; தேர்தல் அதிகாரி செய்த சம்பவம் ; வலுக்கும் கண்டனம்

Tamil nadu India Election
By Vironika Apr 24, 2026 01:20 AM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில்சமயபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, ஒரு வயதான பாட்டியின் வாக்கு தவறாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்துக்கு ஆதரவாகப் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் நடைமுறையில் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி ; தேர்தல் அதிகாரி செய்த சம்பவம் ; வலுக்கும் கண்டனம் | Grandmother Urged Vote For Whistle Officer Acted

விசில் சின்னத்துக்கு வாக்கு..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள சமயபுரம் பகுதியின் 15வது வார்டு, 5ஆம் இலக்க வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஒரு மூதாட்டி, தனக்கு விசில் சின்னத்துக்கு வாக்கு போட வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

விசில் சின்னம் அந்த வாக்குச்சாவடியில் 5ஆம் வரிசையில் இருந்ததுள்ளதாகவும் ஆனால், தேர்தல் அதிகாரி அல்லது உதவியாளர், முதலாவது பட்டனை அழுத்தி வாக்கைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

முதலாவது இடத்தில் உதயசூரியன் சின்னம் (திமுகவின் சின்னம்) இருந்துள்ளது. இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலானது.

வீடியோவில் பாட்டி விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்வது தெளிவாகக் கேட்கிறது.

ஆனால், அதிகாரி முதலாவது பட்டனை அழுத்தியதால் வாக்கு உதயசூரியன் சின்னத்துக்கு சென்றுவிட்டதாக வாக்குவாதம் எழுந்தது. இது தேர்தல் அதிகாரியின் அலட்சியம் அல்லது தவறான செயலாகக் கருதப்பட்டு, அவர்மீது முறைபாடு முன்வைக்கப்பட்டுள்ளது. 

நிலுவைத் தொகையில் முறைகேடு; அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த தகவல்

நிலுவைத் தொகையில் முறைகேடு; அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த தகவல்

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US