வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதியின் அருளை பெறும் வழிபாட்டு முறை

Horoscope Astrology Hinduism
By Sahana Jan 31, 2025 11:50 PM GMT
Report

தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை வசந்த பஞ்சமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வசந்த பஞ்சமி அமைகிறது.

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதியின் அருளை பெறும் வழிபாட்டு முறை | Vasantha Panchami Saraswathi Arul Peral Perummurai

இந்த நாளில் சரஸ்வதியின் அருளால் ஞானம், அறிவு, கலைகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற, போட்டி தேர்வுகளில் வெற்றி அடைய, பேச்சு ஆற்றல் சிறப்பதற்கு ஆகியவற்றை பெறுவதற்கு சில குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வது மிக மிக நல்லது.

வசந்த பஞ்சமி அன்று என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த நாளில் சரஸ்வதி தேவிக்கு மோதகம், மலர்கள், சர்க்கரை பொங்கல், மஞ்சள் நிற மலர்கள் படைக்க வேண்டும்.

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதியின் அருளை பெறும் வழிபாட்டு முறை | Vasantha Panchami Saraswathi Arul Peral Perummurai

இந்த பொருட்களை நாமும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் தானமாக அளிக்கலாம். அதே போல் யாராவது ஒரு ஏழைக் குழந்தைக்கு கல்விக்கு தேவையான உதவிகளை செய்யலாம். இதனால் நம்முடைய கல்வி சிறந்து, வாழ்க்கை சிறக்க சரஸ்வதி தேவி அருள் செய்வாள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் பேனா, பென்சில், நோட்டு ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம். வசதி உள்ளவர்கள் ஏதாவது ஒரு குழந்தையின் கல்வி செலவை ஏற்கலாம். இதனால் சரஸ்வதி தேவியின் அருள் உங்கள் குடும்பத்தில் எப்போதும் நிறைந்திருக்கும்.

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதியின் அருளை பெறும் வழிபாட்டு முறை | Vasantha Panchami Saraswathi Arul Peral Perummurai

வசந்த பஞ்சமி என்பது கல்வி மற்றும் கலைகளின் கடவுளான சரஸ்வதி தேவியின் திருஅவதாரமாகும். இதனால் இது சரஸ்வதி தேவிக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது.

இந்த நாளில் மஞ்சள் நிற உடை அணிந்து, மஞ்சள் நிற மலர்களால் சரஸ்வதி தேவிக்கு அலங்காரம் செய்து, மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடிய இனிப்பு வகைகளை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது நல்லது.

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதியின் அருளை பெறும் வழிபாட்டு முறை | Vasantha Panchami Saraswathi Arul Peral Perummurai

 வசந்த பஞ்சமி, மாணவர்கள் வழிபட வேண்டிய நாளாகும். இந்த நாளில் தங்களின் கல்வி சிறக்க மாணவர்களும், குழந்தைகளும் சரஸ்வதி தேவியை பூஜை செய்து வழிபட வேண்டும். உயர் கல்வி பெற வேண்டும், அவற்றில் வெற்றி பெற வேண்டும் என்பவர்களும் இந்த நாளில் தங்களின் புத்தகம், நோட்டு ஆகியவற்றை சரஸ்வதி தேவிக்கு முன் வைத்து வழிபடலாம்.

இதனால் சரஸ்வதியின் அருளால் படிப்பில் இருக்கும் சிரமங்கள் நீங்கி, கற்கும் திறன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் வெற்றிகளை பெற முடியும்.

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதியின் அருளை பெறும் வழிபாட்டு முறை | Vasantha Panchami Saraswathi Arul Peral Perummurai

சரஸ்வதி மந்திரங்கள் :

* ஓம் சரஸ்வதியே நமஹ

* ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் சரஸ்வதியே நமஹ

* ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் மகா சரஸ்வதி தேவியே நமஹ

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதியின் அருளை பெறும் வழிபாட்டு முறை | Vasantha Panchami Saraswathi Arul Peral Perummurai

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US