ஐபோன் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
ஆப்பில் (Apple) நிறுவனம் மில்லியன் கணக்கான ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பில் வாட்ச், ஐபோன், ஐபோட் மற்றும் ஆப்பில் தொலைபேசி தயாரிப்புகளுக்கு இது பொருந்தும் என்றும் அறிவிக்கிறார்கள்.
எனவே அந்தந்த ஆப்பில் தயாரிப்புகளுக்கான மென்பொருளை உடனடியாக அப்டேட் - புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனூடாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம் எனவு ம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் ஒவ்வொரு ஆப்பில் தயாரிப்புக்கும் இந்த வாரம் தொடர்ச்சியான அப்டேட்களை நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.