கொழும்பு கடற்கரையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை!
Sri Lanka Police
Tamils
Colombo
Mullivaikal Remembrance Day
By Sahana
கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இன்று மாலை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கை
மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு நிமித்தம் பெருமளவிலான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையிலும், நிகழ்விடத்தில் திடீரென பதற்ற நிலை உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெள்ளவத்தை கடற்கரை வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US