யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு முழுமையான ஆதரவு ; ஐநா உறுதி

Jaffna Sri Lanka Social Media chemmani mass graves jaffna
By Sahana Mar 24, 2026 10:17 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் பிரிவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசின் அதிரடி முடிவு

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசின் அதிரடி முடிவு

இந்த விஜயத்தின் போது, தடயவியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் செல்லையா பிரணவனுடன் தாம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதாக ஐநா விதிவிட ஒருங்கிணைப்பாளர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு முழுமையான ஆதரவு ; ஐநா உறுதி | Un Assures Full Support Excavation Chemmani Mass

இதன்போது, இடைநிறுத்தப்பட்டிருந்த செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், மனிதப்புதைகுழிகளை அகழ்வு செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச நடைமுறைகள் மற்றும் அதற்காகத் தேவைப்படும் வளங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த அகழ்வுப் பணிகள் மிகவும் வெளிப்படையான முறையிலும், சுயாதீனமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான பணிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தயாராக உள்ளது எனவும் இது குறித்து மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.

இயற்கையின் அரிய நிகழ்வு ; மாற்றான் படத்தை போல் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்

இயற்கையின் அரிய நிகழ்வு ; மாற்றான் படத்தை போல் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US