Toronto நகராட்சித் தேர்தல்; தமிழ் மக்கள் மத்தியில் பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு பெருகும் ஆதரவு

Toronto Canada Election
By Vironika Oct 25, 2026 06:15 PM GMT
Report

கனடாவின் டொரொண்டொ நகராட்சித் தேர்தலில் பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு (Brad Bradford) ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெற்ற கருத்துக் கணிப்புக்களில் பிராட் பிராட்ஃபோர்ட் முன்னணி வகிக்கப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toronto நகராட்சித் தேர்தல்; தமிழ் மக்கள் மத்தியில் பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு பெருகும் ஆதரவு | Brad Bradford Gains Tamil Voters Support

நகராட்சித் தேர்தல் 

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான பிராட் பிராட்ஃபோர்ட் (Brad Bradford) மேயராக பதவியேற்றதும் நிலப் பரிமாற்ற வரியை நீக்குவதாக உறுதியளித்திருக்கிறார். அதன்மூலம் குடியிருப்பாளர் 18,000 டொலர்கள் வரை சேமிக்க முடியும்.

தண்ணீர்க் கட்டணத்தில் மாற்றங்களோடு, பதவியேற்ற முதல் ஆண்டில் சொத்து வரியை உயர்த்தாமல் வைத்திருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

நகரின் பாதுகாப்பு கடந்த மேயர் ஆட்சிக் காலத்தில் மோசமடைந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், அதிரடியாக 1,000 பொலிஸ் அதிகாரிகளை நியமிக்கும் தனது எண்ணத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இதனிடையே, பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள், அவர் முன்வைத்துள்ள கொள்கைகள் தமிழ் மக்களுக்கும் ஏனைய குடியிருப்பாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.

அதிகரித்து வரும் செலவீனங்களால் மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் தெளிவுப்படுத்தப்பட்டது.

குறிப்பாக ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர்களுக்கு 2025ஆம் ஆண்டு மேயர் ஒலிவியா சோவால் 24வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டதை உயர்வை விமர்சித்த அவர்கள், அந்த உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் பிராட் பிராட்ஃபோர்ட்டும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ரொறன்ரோவுக்கான நகராட்சித் தேர்தல் திங்கள் கிழமை ஒக்டோபர் 26ந்திகதி காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயராக பிராட் பிராட்ஃபோர்ட்டை தேர்வு செய்து வாக்களித்து அவருக்கான வெற்றியை தமிழ் மக்கள் உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US