இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; சாரதிகள் இருவரும் காயம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Accident Hatton
By Sahana Oct 08, 2025 06:19 AM GMT
Sahana

Sahana

Report

ஹட்டனில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் உந்துருளிகளின் சாரதிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

காயமடைந்த இருவரும் கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; சாரதிகள் இருவரும் காயம் | Two Motorcycles Collide Head Both Drivers Injured

தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கியும், ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கியும் பயணித்த இரண்டு உந்துருளிகளும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு உந்துருளிகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாற்றில் முதல் முறையாக 4,000 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை

வரலாற்றில் முதல் முறையாக 4,000 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US