ஒரே ஒரு லைக்ஸ்...த்ரிஷா அம்மா செயலால் மீண்டும் பேசுபொருளான திருமண விவகாரம்!

Vijay Trisha Gossip Today Divorce Thamizhaga Vetri Kazhagam
By Sulokshi Mar 17, 2026 07:09 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  இன்ஸ்டாகிராமில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் உடன் த்ரிஷா திருமணத்திற்கு வந்த வீடியோவிற்கு த்ரிஷாவின் தாயாரான உமா கிருஷ்ணன் லைக்ஸ் செய்துள்ளதாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால், உண்மையாகவே விஜய்க்கு த்ரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரே ஒரு லைக்ஸ்...த்ரிஷா அம்மா செயலால் மீண்டும் பேசுபொருளான திருமண விவகாரம்! | Trisha Tvk Vijay Issue Becomes Topic Mother Insta

 த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் லைக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது முதல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

யாழில் திருமணமான இரு மாதத்தில் யுவதிக்கு நேர்ந்த துயரம்; அதீத வேகத்தால் பறிபோன உயிர்கள்

யாழில் திருமணமான இரு மாதத்தில் யுவதிக்கு நேர்ந்த துயரம்; அதீத வேகத்தால் பறிபோன உயிர்கள்

விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 4 ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு 3 நாட்கள் முன்னதாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இதனையடுத்து, திருமண நிகழ்வு ஒன்றுக்கு விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஒரே நிற உடை அணிந்து ஒன்றாக கலந்து கொண்டனர். இது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.  

விசாரணைக்கு வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ

விசாரணைக்கு வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒரு சிலர் கடந்து சென்றாலும், இது அவரது அரசியலை பாதிக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷாவை தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா திருமணத்திற்கு ஒன்றாக வரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றில், தாலி கட்டுவது உறுதி திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எழுதப்பட்டுள்ளது.

திடீர் சோதனை; மசாஜ் நிலையங்களில் அழகிகள் உட்பட 10 பேர் கைது

திடீர் சோதனை; மசாஜ் நிலையங்களில் அழகிகள் உட்பட 10 பேர் கைது

இந்த ரீல்ஸுக்கு த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் லைக்ஸ் செய்துள்ளதாக புகைப்படம் வெளியாகி உள்ளது. எனினும் அது தவறுதலாக கை பட்டு லைக் ஆகி இருக்கலாம், என்றும் தற்போது லைக்ஸ் பட்டியலில் அவரது பெயர் இல்லை எனவும் ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US