லண்டனில் நடந்த “தேச அபிமானி” ஆனந்தியின் நினைவஞ்சலி

London India
By Sahana Mar 08, 2025 10:21 PM GMT
Report

லண்டன் ஹரோவில், BBC ஊடகவியலாளர் “தேச அபிமானி” ஆனந்தியின் நினைவஞ்சலி இனிதாக நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

இந்தியா ருடே நிருபர்கள், லண்டனை தளமாக கொண்டு இயங்கும், டெயிலி மெயில் பத்திரிகை நிருபர்கள், புதியதலைமுறை TV நிருபர்கள் என பல்லின ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார்கள், முழுக்க முழுக்க துறை சார் வல்லுனர்கள் , கலந்துகொண்ட இன் நிகழ்வில் பேசிய பலரும், தேச அபினானி ஆனந்தி அக்காவைப் பற்றி பல அரிய தகவல்களை வெளியிட்டார்கள்.

லண்டனில் நடந்த “தேச அபிமானி” ஆனந்தியின் நினைவஞ்சலி | Tribute Event Nationalist Anandi Akka Held London

நாடு கடந்த அரசின், பிரதமர் திரு.ருத்திரகுமாரன் அவர்களின் இரங்கல் செய்தியும் வாசிக்கப்பட்டது.

மேலும் லேபருக்கான தமிழர் அமைப்பு, காண்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டதோடு.

முன்னாள் ஹரோ மேயர் சுரேஷ் கிருஷ்ணாவும் கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்றி இருந்தார்கள். இதேவேளை ஹரோ மேயர் , 1970 களில் BBC வானொலி எப்படி செயல்பட்டது என்பது தொடர்பாக அரிய தகவல்களை வெளியிட்டும் இருந்தார்.

லண்டனில் நடந்த “தேச அபிமானி” ஆனந்தியின் நினைவஞ்சலி | Tribute Event Nationalist Anandi Akka Held London

கணா சொலிசிட்டர் அவர்களும் சிறப்புரை ஆற்றி இருந்தார்கள். தங்கக் குரல் குணா அவர்கள் நிகழ்ச்சியை நெறிப்படுத்த , அவருடன் GTV தினேஷ் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கி இருந்தார்.

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் அனுசரணையோடு இன் நிகழ்வு இடம்பெற்று இருந்தது. இந்த அமைப்பில் 189 ஊடகவியலாளர்கள் உலக ரீதியாக அங்கத்தும் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்

லண்டனில் நடந்த “தேச அபிமானி” ஆனந்தியின் நினைவஞ்சலி | Tribute Event Nationalist Anandi Akka Held London

லண்டனில் நடந்த “தேச அபிமானி” ஆனந்தியின் நினைவஞ்சலி | Tribute Event Nationalist Anandi Akka Held London

அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழரசுக் கட்சி

அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழரசுக் கட்சி

மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US