திடீரென தடம்புரண்ட ரயில்... மலையக பயணிகளுக்கு முக்கிய தகவல்!
Train Crash
Accident
Department of Railways
Hatton
By Shankar
ஹட்டனில் இருந்து நானுஓயா நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (05-02-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்பட்ட நிலையில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான பகுதியில் தடம்புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US