வீட்டில் உறங்கிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்

Kalutara Death
By Sahana Sep 20, 2026 10:19 PM GMT
Report

நாட்டில் நிலவும் தீவிர மழையுடனான சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அனோஜன் வழக்கில் வெளியான புதிய தகவல் ; குடும்பத்திடம் வெளியான அதிர்ச்சித் தகவல்

அனோஜன் வழக்கில் வெளியான புதிய தகவல் ; குடும்பத்திடம் வெளியான அதிர்ச்சித் தகவல்

மேலதிக விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பில் அகலவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீட்டில் உறங்கிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம் | Tragedy Befalls A School Student Sleeping At Home

உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பகுதியில் வசித்து வந்த ஹசித பிரதீப் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அகலவத்தை மிஹிந்து மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன், சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு படுகையில் (Plug Point) மின்னல் தாக்கியதாகவும், அதன் தாக்கம் மாணவனையும் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்னல் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக அகலவத்தை பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மின் தடை ; அவதியில் மக்கள்

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மின் தடை ; அவதியில் மக்கள்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US