மருதானையில் போக்குவரத்து முடக்கம்..!
Sri Lanka Economic Crisis
Litro Gas
Litro Gas Price
By Sulokshi
கொழும்பின் பொரளை -மருதானை வீதியில் போக்குவரத்து முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மருதானை ஆனந்த கல்லூரிக்கு அருகில் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US