இளம் தமிழ் குடும்பஸ்தரின் வாழ்வை பறித்த உழவு இயந்திரம்
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
Death
By Vironika
வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தனது தனிப்பட்ட தேவை நிமித்தம் உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றபோதே இந்தத் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US