மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்; முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை

Human Rights Commission Of Sri Lanka Batticaloa Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Sulokshi Apr 08, 2026 01:10 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

குறித்த மீனவரை கைது செய்த கடற்படை, முழங்காலில் இரண்டு மணித்தியாலம் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதாக இன்று (09) மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்; முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை | Torture In Batticaloa Forced To Kneel Navy

NDB வங்கி நிதி மோசடி ; முகாமையாளர் உட்படப் பலர் அதிரடியாக கைது

NDB வங்கி நிதி மோசடி ; முகாமையாளர் உட்படப் பலர் அதிரடியாக கைது

தன் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) காலையில் செட்டிபாளையம் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் அனுமதியற்ற மீன்பிடி வலைக்கு பாவிக்கும் ஈயம் துண்டுகளை வைத்து கொண்டிருந்தபோது அங்கு சிவில் உடையில் சென்ற கல்லடி கடற்படை முகாமில் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சென்று குறித்த மீனவரை கைது செய்தனர்

முல்லைத்தீவில் அரச வாகனங்களில் இரவில் நடக்கும் கூத்துக்கள்; கண்டுகொள்வார் யாருமில்லையா!

முல்லைத்தீவில் அரச வாகனங்களில் இரவில் நடக்கும் கூத்துக்கள்; கண்டுகொள்வார் யாருமில்லையா!

இதன்போது மீனவர் அனுமதியற்ற மீன்பிடி வலையான சுருக்குவலையை பாவித்து மீன்பிடிக்கும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அங்கிருந்த வலையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மீனவரை பிடித்து இரண்டு மணித்தியாலம் முழங்காலில் இருக்க வைத்து அடித்து தாக்கியுள்ளனர். இதனை அறிந்த அவரது மனைவி தனது கணவரை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதை செய்வதைக் கண்டு, உடன் அதனை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவை செய்துள்ளார்.

நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்

நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்

அதனை கண்ட கடற்படை புலனாய்வு பிரிவினர் குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை பறித்து அவர் வீடியோ செய்த காட்சிளை அழித்ததுடன் அவருக்கு தகாதவர்த்தைகளால் பேசி அவரை கைது செய்யப் போவதாக மிரட்டி அவரை தாக்க முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முழங்காலில் வைத்திருந்த மீனவரை களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்திருந்த பின்னர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் காரியாலய அதிகரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆன்மீக பாதையில் நாமல் ராஜபக்ஷ!

ஆன்மீக பாதையில் நாமல் ராஜபக்ஷ!

கடற்படை புலனாய்வு பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளான மீனவர் மிகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை முழங்காலில் வைத்திருந்த காட்சியை தனது பிள்ளைகள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்திருந்ததாகவும் அதனால் மிகவும் வேதனையடைந்துள்ளதுடன் அவமானம் ஏற்பட்டுள்ளதுடன் பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்; அச்சத்தில் உலகம்

போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்; அச்சத்தில் உலகம்

நான் மட்டும் இந்த சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கவில்லை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சுருக்குவலையை பாவித்து மீன்பிடித்து வருகின்ற நிலையில் என்னை மட்டும் கைது செய்தது மட்டுமல்ல முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவரை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

எனவே தன் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டும் சம்மந்தப்பட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US