இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (ஜூன் 2) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 303 ரூபாய் 74 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபாய் 90 சதம் விற்பனை பெறுமதி 411 ரூபாய் 05 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபாய் 90 சதம், விற்பனை பெறுமதி 346 ரூபாய் 75 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபாய் 24 சதம் விற்பனை பெறுமதி 372 ரூபாய் 40 சதம் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 12 சதம், விற்பனை பெறுமதி 222 ரூபாய் 59 சதம் .
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபாய் 61 சதம், விற்பனை பெறுமதி 198 ரூபாய் 32 சதம் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 237 ரூபாய் 08 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 12 சதம் சீன யுவான் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 40 ரூபாய் 16 சதம், விற்பனை பெறுமதி 42 ரூபாய் 74 சதம்.
பஹ்ரேன் தினார் 794 ரூபாய் 22 சதம், குவைட் தினார் 975 ரூபாய் 78 சதம், கட்டார் ரியால் 82 ரூபாய் 16 சதம், சவூதி அரேபிய ரியால் 79 ரூபாய் 82 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 81 ரூபாய் 52 சதம் ஆகவும் உள்ளது.