சுற்றுலா சென்ற இலங்கையருக்கு தர்ம அடிகொடுத்த திருநங்கை; நடந்தது என்ன?

Sri Lankan Peoples Sexual harassment Tourism Thailand Transgender
By Sulokshi Jun 02, 2025 10:53 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   தாய்லாந்தில்   இலங்கை சுற்றுலாப் பயணியான 54 வயதான சோமபால மீது திருநங்கை (பெண்) ஒருவர் செருப்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாய்லாந்தின் பட்டாயா கடற்கரை வீதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுற்றுலா சென்ற இலங்கையருக்கு தர்ம அடிகொடுத்த திருநங்கை; நடந்தது என்ன? | Sri Lankan Tourist Hit Pattaya Gender Dispute

ரத்தம் வழிய நின்ற இலங்கையர்

கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், திருநங்கையில் தாக்குதலில் இலங்கையர் காமயடைந்த நிலையில் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியை பாதணியால் தாக்கிய பெண்; காலில் விழுந்து மன்னிப்பு!

முச்சக்கரவண்டி சாரதியை பாதணியால் தாக்கிய பெண்; காலில் விழுந்து மன்னிப்பு!

54 வயதான இலங்கைருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இரு தரப்பினரும் மேலதிக விசாரணைக்காக முவாங் பட்டாயா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுற்றுலா சென்ற இலங்கையருக்கு தர்ம அடிகொடுத்த திருநங்கை; நடந்தது என்ன? | Sri Lankan Tourist Hit Pattaya Gender Dispute

குற்றம் சாட்டப்பட்ட 29 வயது திருநங்கை பெண் மைந்த்ரான் புரான் என்பவர் கூறுகையில், தனது ஹை ஹீல்ட் செருப்பால் இலங்கையரை தலையில் பலமுறை அடித்ததாக ஒப்புக் கொண்டார்.

அறிமுகம் இல்லாத ஆட்களிடம் அவதானம்; யாழ் நகரில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்

அறிமுகம் இல்லாத ஆட்களிடம் அவதானம்; யாழ் நகரில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்

அவரது வாக்குமூலத்தின்படி, இலங்கை சுற்றுலாப் பயணி சோமபால திருநங்கையை அணுகியுள்ளார். இதன்போது தனது சேவைக் கட்டணத்தை திருநங்கை கூறி தொட அனுமதித்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

ஒரு முறை நான் அவரைத் தொட அனுமதித்தேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் மீண்டும் என்னைத் தொட்டபோது, ​​எனக்கு கோபம் வந்ததால் இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநங்கை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US