அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய நாணய மாற்று விகிதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று புதன்கிழமை (2024.04.24) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.4376 ஆகவும் விற்பனை விலை ரூபா 305.3930 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 215.18 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 224.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,