பேருந்து நடந்துனரை மறந்து விட்டுச்சென்ற சாரதி; கொழும்பில் இப்படியொரு சம்பவம்

Colombo Sri Lankan Peoples Srilanka Bus
By Sulokshi Apr 23, 2026 04:24 PM GMT
Report

  கொழும்பு பகுதியில் வியாழக்கிழமை (23) காலை மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையின் போது, நடத்துனரை ஏற்றிச் செல்லாமல் பேருந்து புறப்பட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பம்பலப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேருந்து நடந்துனரை மறந்து விட்டுச்சென்ற சாரதி; கொழும்பில் இப்படியொரு சம்பவம் | Driver Leaves Bus Conductor Behind Colombo

மற்றொரு பேருந்தில் ஏற்றிச் செல்ல  ஏற்பாடு

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பயணச்சீட்டு வழங்காமை போன்ற விதிமீறல்களைக் கண்டறியும் நோக்கில் தனியார் பேருந்துகள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

லண்டனில் ஈழ தமிழ் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்

லண்டனில் ஈழ தமிழ் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்

சோதனையின் போது, வீதியில் தனியாக நின்றிருந்த நடத்துனரை அதிகாரிகள் விசாரித்தபோது, "பேருந்து என்னை விட்டுச் சென்றுவிட்டது... நான் தான் அந்தப் பேருந்தின் நடத்துனர்" என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த கிராமம்; ஒருவர் கூட வாக்களிக்கவில்லை; காரணம் இதுதான்

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த கிராமம்; ஒருவர் கூட வாக்களிக்கவில்லை; காரணம் இதுதான்

முதலில் அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் செல்லுமாறு வீதிப் போக்குவரத்து பரிசோதகர் அறிவுறுத்திய போதிலும், பின்னர் அவரை மற்றொரு பேருந்தில் ஏற்றிச் செல்ல நடத்துனர் ஏற்பாடு செய்தார்.

சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதி அவசரமாகப் பேருந்தைச் செலுத்தியதால், நடத்துனரை ஏற்றிக்கொள்ள மறந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2026 சட்டமன்ற தேர்தல்; வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தல்; வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழ்நாடு

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 70 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் பேருந்து சேவையின் ஒழுக்கம் மற்றும் முகாமைத்துவம் குறித்து இச்சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், பயணிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்கவும் முறையான சேவையை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US