இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.0569 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.5642 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 410 ரூபாய் 83 சதம், விற்பனைப் பெறுமதி 423 ரூபா 56 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 27 சதம், விற்பனைப் பெறுமதி 370 ரூபாய் 8 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 407 ரூபாய் 9 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 13 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 18 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 33 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 73என அறிவிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 42சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 95சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 01 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.