Wow..This is HISTORIC ; விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். கருப்பு திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Wow..!!! This is HISTORIC…!!! மக்கள் தீரப்பே மகேசன் தீர்ப்பு...!

மக்கள் தீரப்பே மகேசன் தீர்ப்பு
வாழ்த்துக்கள் விஜய் சார் மற்றும் நமது அருமையான மாநிலமான தமிழக மக்களுக்கு...!! என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகிவரும் நிலையில், விஜயின் த.வெ.க முன்னிலையில் உள்ளது.
தமிழக வெற்றிக் கழக வெற்றிச் சாதனையை அக்கட்சியின் தொண்டர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர்.
Wow..!!! This is HISTORIC…!!!🔥🔥🔥
— RJ Balaji (@RJ_Balaji) May 4, 2026
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!💥💥💥
Congratulations Vijay sir and to the people of our wonderful state Tamil nadu ..!!! ❤️🔥❤️🔥❤️🔥