உங்கள் கால் விரல்களில் ஒளிந்துள்ள ரகசியம்.....அறிய ஆவலா..!

Astrology
By Sulokshi Aug 02, 2024 09:01 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 ஒரு மனிதனை முதல் சந்திப்பிலேயே அவரை முழுமையாக புரிந்து கொண்டு, அவருடைய எண்ணங்கள், ஆளுமையை அறிய முடியுமா என்றல் அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

ஆனால், ஜோதிடத்தில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு நபரின் ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உள்ளங்கை ரேகை உங்களைப் பற்றிச் சொல்வதைப் போல, கால் விரல்களும் உங்களைப் பற்றி நிறையச் சொல்கிறது.

toes astrology

ஒரு நபரின் கட்டை விரலின் அளவிலிருந்து அவரது ஆளுமை மற்றும் இயல்பை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது என்று போபாலை சேர்ந்த ஜோதிடர் தெரிவிக்கிறார்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பறக்கும் இண்டிகோ !

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பறக்கும் இண்டிகோ !

பெருவிரல் மற்ற விரல்களை விட பெரியதாக இருந்தால்...

உங்கள் காலில் பெருவிரல் மற்ற விரல்களை விட பெரியதாக இருந்தால், அது கிரேக்க கால் என்று அழைக்கப்படுகிறது. கல்வியில் நீங்கள் எப்போது முன்னிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

toes astrology

அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய முயற்சி செய்வார்கள். இந்த நபர்களுக்கு தலைமைத்துவ திறன் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தலைவனாகப் பணியாற்ற முடியும் என்பதே இதன் பொருள்.

அவர்களின் நல்ல சிந்தனை மற்றும் புரிந்து கொள்ளும் திறன் காரணமாக, அவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பார்கள்.

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெருவிரலை விட, அடுத்த விரல் பெரியதாக இருந்தால்....

அதேசமயம் பெருவிரலை விட, அடுத்ததாக இருக்கும் விரல் பெரியதாக இருந்தால், அத்தகைய நபர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள்.

toes astrology

மற்றவர்களை விட சாதக, பாதகங்களை நன்கு புரிந்து கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் மற்றும் எந்த கடினமான சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ளத் தெரிந்தவர்கள்.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை குறைப்பு!

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை குறைப்பு!

பெருவிரல் மற்ற விரல்களோடு சமமாக இருந்தால்....

 உங்கள் பெருவிரல் மற்ற விரல்களோடு சமமாக இருந்தால், அத்தகையவர்களுக்கு உறவுகள் மிகவும் முக்கியமாக கருதுவார்களாம். இவர்கள் யாருடன் பழகுகிறார்கள், அவர்கள் இறக்கும் வரை அந்த உறவை தொடருவார்களாம்.

toes astrology

அதுமட்டுமல்லாது . காதல் விசயத்தில் கூட, இத்தகைய நபர்கள் மிகவும் விசுவாசமாக இருப்பார்களாம். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் மற்றும் சிந்தனையுடன் இருப்பார்கள்.

அவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும் வழங்குவார்கள் என்றும் ஜோதிடங்கள் கூறுகின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US