யாழில் அதிகாலையில் இடம்பெற்ற சம்பவம்! வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி(Photos)
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sulokshi
யாழ்.சாவகச்சோி - மீசாலை ஐயா கடை சந்தியில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளது.
மூர்க்கத்தனமான தாக்குதல்
நேற்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முன் கதவினை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் மூதாட்டியின் கன்னத்தில் அறைந்ததுடன் வீட்டிலிருந்த பத்தரை பவுண் நகை மற்றும் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
முகமூடி மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் மேற்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US