நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; பொலிஸார் துப்பாக்கிச்சூடு; சிறை அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

STF Negombo Prisons in Sri Lanka
By Sulokshi Jul 06, 2026 06:48 AM GMT
Report

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக கொழும்பு  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; பொலிஸார் துப்பாக்கிச்சூடு; சிறை அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி | Tension At Negombo Prison Death Toll Rises

சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் பலி 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திங்கட்கிழமை (06) காலை ஏற்பட்ட மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை (06) காலை காலை 11.00 மணி நிலவரப்படி, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையின் விசேட அதிரடிப்படை (STF) வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்குவர்.

17 வயது காதலனுடன் பிடிபட்ட 14 வயது சிறுமி!

17 வயது காதலனுடன் பிடிபட்ட 14 வயது சிறுமி!

]

உயிரிழந்தவர்களில் ஒருவர் கைதி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மற்றுமொருவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

61 வயதில் மூன்றாவது திருமணம் செய்த பிரபல நடிகர்!

61 வயதில் மூன்றாவது திருமணம் செய்த பிரபல நடிகர்!

மேலும் பல அதிகாரிகளை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கைதிகள் எனப் பல தரப்பினரும் உள்ளடங்குவதாகவும் அறிய முடிகிறது. ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்திருந்தனர்.

யாழில் அரச வாகனத்தால் பறிபோன உயிர்; இன்று இடம்பெற்ற துயரம்

யாழில் அரச வாகனத்தால் பறிபோன உயிர்; இன்று இடம்பெற்ற துயரம்

இதன் தொடர்ச்சியாக, கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US