இலங்கைக்காக ஜோர்தான் நாட்டின் 2வது பதில் செயலாளராக தமிழ் பெண்!
Sri Lankan Tamils
Tamils
Batticaloa
Tamil diaspora
Jordan
By Shankar
இலங்கைக்காக ஜோர்தான் நாட்டின் இரண்டாவது பதில் செயலாளராக மட்டக்களப்பு - குருமன்வெளி கிராமத்தை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குருமன்வெளி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட திருமதி கஜித்ராநவன் அவர்களுக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகநூலில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US