வெளிநாட்டில் மலர்ந்த அழகிய காதல்: தைவான் பெண்ணை மணந்த தமிழன்!

Tamil nadu Taiwan Marriage Married
By Shankar Oct 18, 2022 12:30 AM GMT
Shankar

Shankar

Report

தமிழகத்தில் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ள காதல் தொடர்பான செய்தி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியை அடுத்த ஆவத்துவாடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். 

வெளிநாட்டில் மலர்ந்த அழகிய காதல்: தைவான் பெண்ணை மணந்த தமிழன்! | Tamil Nadu Man Married Taiwanese Woman Love Story

இவர் ஜப்பானில் அமைந்துள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதே கல்லூரியில் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜான் என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

வெளிநாட்டில் மலர்ந்த அழகிய காதல்: தைவான் பெண்ணை மணந்த தமிழன்! | Tamil Nadu Man Married Taiwanese Woman Love Story

அப்படி இருக்கையில், ராஜேந்திரன் மற்றும் சியாங் ஷியா ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தங்களின் காதல் பற்றி வீட்டில் தெரிவிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, அவர்களும் காதலை சொல்ல இருவரது வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ராஜேந்திரன் மற்றும் சியாங் ஷியா ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.   

வெளிநாட்டில் மலர்ந்த அழகிய காதல்: தைவான் பெண்ணை மணந்த தமிழன்! | Tamil Nadu Man Married Taiwanese Woman Love Story

இதனையடுத்து, தமிழ் முறைப்படி திருமணம் செய்ய ஜப்பானில் இருந்து ராஜேந்திரன், சியாங் ஷியா உள்ளிட்டோர் காவேரிபட்டணம் வந்துள்ளனர்.

மேலும் அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து ராஜேந்திரன் - சியாங் திருமணம் நடந்துள்ளது. இருவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்ற நிலையில், அனைவரும் தங்களின் வாழ்த்துக்களையும் மணமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் மலர்ந்த அழகிய காதல்: தைவான் பெண்ணை மணந்த தமிழன்! | Tamil Nadu Man Married Taiwanese Woman Love Story

இது தொடர்பில் பேசும் மணப்பெண் சியாங் ஷியா, நாங்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்றும், தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் மலர்ந்த அழகிய காதல்: தைவான் பெண்ணை மணந்த தமிழன்! | Tamil Nadu Man Married Taiwanese Woman Love Story

தமிழ்நாடு இளைஞருக்கும், தைவான் பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புதுமண தம்பதியை நெட்டிசன்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US