தமிழக சட்டசபை தேர்தல்; தவெகவினர் கொண்டாட்டம்; எடப்பாடியார் மகிழ்ச்சி; திமுகவினர் திண்டாட்டம்!

Vijay ADMK DMK Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Sulokshi May 04, 2026 05:45 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்   இதுவரை வெளியாகியுள்ள 232 தொகுதிகளுக்கான முடிவில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி தவெக 100 தொகுதிகளிலும், அதிமுக 80 தொகுதிகளிலும், திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறார் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

தமிழக சட்டசபை தேர்தல்; தவெகவினர் கொண்டாட்டம்; எடப்பாடியார் மகிழ்ச்சி; திமுகவினர் திண்டாட்டம்! | Tamil Nadu Assembly Elections Tvk Cross 100 Mark

தவெக 140 தொகுதிகளிலும் முன்னிலை

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதுவரை வெளியாகியுள்ள 232 தொகுதிகளுக்கான முடிவில் தவெக 140 தொகுதிகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும், திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்!

தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்!

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் கே.பழனிச்சாமி தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், அன்பில் மகேஷ், ஓ.பன்னீர் செல்வம், சேகர் பாபு, கே.என்.நேரு உள்ளிட்ட பல திமுகவினர் பின்னடவை சந்தித்துள்ளனர்.

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ; விஜய் வீடு தேடி சென்ற முதல் பூங்கொத்து!

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ; விஜய் வீடு தேடி சென்ற முதல் பூங்கொத்து!

அதேபோல், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் பின்னடவை சந்தித்திருக்கிறார்கள்.

ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதியும் பின்னடைவு; மாஸ் காட்டும் TVK ; பெரும் பரபரப்பில் தமிழகம்

ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதியும் பின்னடைவு; மாஸ் காட்டும் TVK ; பெரும் பரபரப்பில் தமிழகம்

கடந்த பல வருடங்களாகவே தபால் வாக்கில் திமுகதான் அதிக வாக்குகளை பெறும். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. திமுக 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது.

அதிலும், திமுக முக்கிய தலைவர் பின்னடைவை சந்தித்திருப்பது திமுகவினருக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US