சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

Sri Lankan Tamils Geneva Tamil diaspora Switzerland
By Sulokshi Mar 12, 2026 08:46 AM GMT
Report

   புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து! | Tamil Diaspora Appointed Swiss Military Key Post

ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம்

ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றை எட்டியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; நாட்டுக்கு வரும் நான்கு எரிபொருள் கப்பல்கள்

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; நாட்டுக்கு வரும் நான்கு எரிபொருள் கப்பல்கள்

2025-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து! | Tamil Diaspora Appointed Swiss Military Key Post

சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiraam Chandrelegar) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் அரச அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் குடும்பம்

தமிழர் பகுதியில் அரச அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் குடும்பம்

இதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சுக் (Zug) நகரில் அந்நாட்டு இராணுவத் தலைவர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட ASMD அமைப்பின் சார்பில், அதன் புதிய தலைவரான லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் (Lt. David M. V. Kremer) மற்றும் துணைத்தலைவர் லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் ஆகிய இருவரும் முதல்முறையாக இராணுவத் தலைமையுடன் உத்தியோகபூர்வக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து! | Tamil Diaspora Appointed Swiss Military Key Post

இந்த நிகழ்வில் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சிலர் மார்ட்டின் பிஃபிஸ்டர் (Martin Pfister) மற்றும் சுவிஸ் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பெனடிக்ட் ரூஸ் (Lt. Gen. Thomas Süssli / Benedict Roos) ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போதைய உலகளாவிய பாதுகாப்புக் கொள்கை சவால்கள், எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் சுவிஸ் இராணுவத்தின் தயார்நிலை மற்றும் மருத்துவப் பிரிவின் வகிபாகம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

போரை முடிவுக்குக் கொண்டுவர தயார்; ஆனால்.... ஈரானிய ஜனாதிபதி நிபந்தனை!

போரை முடிவுக்குக் கொண்டுவர தயார்; ஆனால்.... ஈரானிய ஜனாதிபதி நிபந்தனை!

தமிழர் அடையாளம் உலக அரங்கில் இராணுவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவத் துறையில் சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாடு வழங்கும் இந்த அங்கீகாரம், இளைய தலைமுறை தமிழர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

ஒரு ஈழத்தமிழ் மருத்துவர் சுவிஸ் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பாதுகாப்புக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல.

யாழில் தலைமறைவானவர்களின் சொத்துக்கள் பறிமுதல்; நீதிமன்றம் அதிரடி!

யாழில் தலைமறைவானவர்களின் சொத்துக்கள் பறிமுதல்; நீதிமன்றம் அதிரடி!

இந்நிலைல் ஈழத்தை பின்புலமாக கொண்ட இளைஞனின் இந்த சாதனை புலம பெயர் மக்களுக்கு மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US