இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறையில் கைது

Sri Lanka Police Kalutara Sri Lanka India Indian Navy
By Sahana Oct 01, 2026 04:52 AM GMT
Report

இலங்கை மற்றும் இந்தியாவில் காவலில் இருந்து தப்பிச் சென்ற, இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கை (Interpol Red Notice) பிறப்பிக்கப்பட்ட 54 வயதான சந்தேகநபர் ஒருவர் களுத்துறை வாதுவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நடுவானில் பயங்கரம் ; இந்திய விமானியை கத்தியால் குத்தி விமானத்தை வீழ்த்த முயன்ற துணை விமானி

நடுவானில் பயங்கரம் ; இந்திய விமானியை கத்தியால் குத்தி விமானத்தை வீழ்த்த முயன்ற துணை விமானி

அங்குலான பகுதியைச் சேர்ந்த இவர், கடல் வழியாக 337 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இந்தியாவிற்கு கடத்த முயன்றபோது இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறையில் கைது | Suspect Subject Interpol Red Notice Arrested

இந்தியாவின் கொச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், அங்கிருந்து தப்பி கடல் வழியாக மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கை திரும்பிய பின்னர் வென்னப்புவ பகுதியில் கைது செய்யப்பட்டு, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து மீண்டும் தப்பிச் சென்றுள்ளார்.

வாதுவையில் உள்ள வாடகை வீடு ஒன்றில் ஒளிந்திருந்த அவரை, கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினர் செப்டம்பர் 30 அதிகாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாடுகடத்தல் சட்டத்தின் (extradition laws) கீழ் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US