கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கையால் சுசில் பிரேமஜயந்தவிற்கு இப்படி ஒரு நிலை
பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிரடியாக பதவி நீக்கியிருந்தார்.
சுசில் பிரேமஜயந்த , அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதனையடுத்து அவர் இன்று பதவி நீக்கப்பட்டிருந்த நிலையில் அவர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
1) இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்
2) பதவிவிலக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்திற்கு பதிலடி கொடுத்த சுசில் பிரேமஜயந்த!