வரலாற்றில் இடம்பிடித்த அறுவை சிகிச்சை
Surgery
American
Heart
Pig
Trasplant
By Praveen
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தினை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் நபர் அமெரிக்கர் .
57 வயதான டேவிட் பென்னட் என்பவரே இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், கடந்த 3 நாட்களாக உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை பென்னட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கை என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் உயிர் பிழைப்பதற்கான நீண்ட கால வாய்ப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US