10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ராசியில் ராகு ; அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவர்கள் தான்

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Viro Nov 15, 2025 01:01 AM GMT
Report

ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடியவர் ராகு பகவான். இவருடைய அமைப்பு ஒருவர் ஜாதகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அப்படியாக ஜோதிட கணக்கின்படி ராகு பகவான் டிசம்பர் 2, 2025 அன்று அதிகாலை 2. 11 மணிக்கு அவருடைய ராசியை மாற்றுகிறார்.

 இந்த மாற்றமானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ராசியில் ராகு ; அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவர்கள் தான் | Rahu Enters Its Own Zodiac Sign After 10 Years

அவர்கள் எந்த ராசியினர்

மிதுனம்: மேலும் கண்டறிக கிரக தோஷ நிவர்த்தி கடக ராசி சிறப்பு திருமண பொருத்தம் ராகு பெயர்ச்சி சிறப்பு பூஜை புராணங்கள் காவியங்கள் ஜோதிட ஆலோசனை சேவைகள் வாஸ்து ஆலோசனை சேவைகள் ராகு பெயர்ச்சி பலன் கோவில் பிரசாதங்கள் ஆன்மீக அஞ்சல் மிதுன ராசியினருக்கு ராகு பகவான் இந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் சாதகமான நிலையை கொடுக்கப் போகிறது.

இவர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வு மற்றும் மிகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்போகிறது. மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் பிறந்து எதையும் தைரியமாக செய்யக்கூடிய நிலை உருவாகும்.

10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ராசியில் ராகு ; அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவர்கள் தான் | Rahu Enters Its Own Zodiac Sign After 10 Years

கடகம்: கடக ராசியினருக்கு ராகு பகவானுடைய இந்த மாற்றமானது அவர்களுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி கொடுக்கப்போகிறது. இவர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையில் அவர்களுடைய முழு உழைப்பையும் கொடுத்து மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை பெற போகிறார்கள்.

மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிறக்கக்கூடிய காலமாகும். மகாபாரதம்: தவறு செய்தது தெய்வமாக இருந்தாலும் தண்டனை நிச்சயம் மகாபாரதம்: தவறு செய்தது தெய்வமாக இருந்தாலும் தண்டனை நிச்சயம்

10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ராசியில் ராகு ; அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவர்கள் தான் | Rahu Enters Its Own Zodiac Sign After 10 Years

மகரம்: மகர ராசியினருக்கு ராகு பகவானின் இந்த இடமாற்றம் அவர்களுடைய வேலையில் ஒரு நிலையான தன்மையை கொடுக்கப் போகிறது. அதே சமயத்தில் அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் இவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அங்கீகாரமும் பாராட்டுக்களும் சம்பள உயர்வு பெறப்போகிறார்கள்.

இவர்களுக்கு சொந்தங்களில் எதிரிகள் தொல்லை இருந்தால் அவர்கள் விலகி இவர்களுடைய வாழ்க்கை ஒரு நல்ல நிம்மதியான நிலையை நோக்கிச் செல்லக்கூடிய அமைப்பு உண்டாகப் போகிறது.    

10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ராசியில் ராகு ; அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவர்கள் தான் | Rahu Enters Its Own Zodiac Sign After 10 Years

மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US